(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

  

”ஏதாவது பேசு தூக்கம் வர்றவரைக்கும்தானே” என சொல்ல அவளும் தன்னைப் பற்றி பொதுவாக பேச அதே போல ஸ்ரீரங்கனும் அவனைப் பற்றி பொதுவாக பேசினான்.

  

சாதாரணமாக ஆரம்பித்த பேச்சுவார்த்தை 2 மணி நேரம் தாண்டியும் நீடித்தது, ஸ்ரீரங்கன் தன் வாழ்க்கையில் படிக்கும் காலத்தில் நடந்த சுவரஸ்யமான கதைகளை சொல்ல அதைக்கேட்டு ரசித்து சிரித்தாள் வர்தினி, அதே போல அவளும் அவள் ஊரில

...
This story is now available on Chillzee KiMo.
...

ு மகிழ்ந்தான்

  

”வர்தினி நீ மட்டும் எனக்கு கிடைச்சா என் வாழ்க்கையும் மாறிடும், பரமனுக்கும் ஒரு அம்மா கிடைச்ச மாதிரியிருக்கும் ஆனா, இதை எப்படி உன்கிட்ட சொல்றது, சொன்னா நீ எப்படி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.