Page 27 of 38
“ஆனா சார் நான் இப்பதானே ஊருக்கு போய் வந்தேன் திரும்பவும் எதுக்கு”
“பரவாயில்லைம்மா நீ கிளம்பு” என சொல்ல பரமனுக்கு பொறுமையில்லாமல்
”அண்ணா எனக்கு வர்தினி வேணும் அவளை அனுப்பாத”
“ஏண்டா இப்படி கத்தற அதான் நான் இருக்கேன்ல”
“அண்ணா அம்மாவுக்கு அடுத்து அவள்தான் என்னை பொறுப்பா பார்த்துக்கறா அவளை அனுப்பாதண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”என்னடா ஏதாவது சொன்னியா” என ஸ்ரீரங்கன் கேட்க
”இல்லைண்ணா ஏதாவதுன்னா போன் பண்ணுன்னு சொன்னேன்”
“யாரு உனக்கா அதான் குரு இருக்கானே”