Page 4 of 38
”சரி கருப்பு போதுமா, கருப்பா இருந்தா என்ன களையா இருக்கேன்ல என் முகம் எப்படி பிரகாசமா இருக்கா”
“ஆமா இந்த தாடியில நான் உங்க முகத்தை எங்க இருந்து பார்க்கறது” என சலித்துக் கொள்ள
”ஓ சரி சரி குரு வரட்டும், முதல் வேலையா தாடி எடுக்கறேன் முடி வெட்டறேன் உன் முன்னாடி நிக்கறேன், என் அழகில உன்னை மயக்கறேன்”
“ம்க்கும் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
யிருக்காரு, நீங்க நிறைய ரெஸ்ட் எடுத்தாதான் இந்த காயங்கள் சீக்கிரமா சரியாகுமாம், அதனால பேசாம கண்ணை மூடி தூங்குங்க, நான் வீடு வரைக்கும் போய் வரேன், கௌசி வேற தனியா இருக்கா, நான் வேற சமைக்கலை, என்ன