Page 6 of 38
நம்மளை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கு”
“அதுக்காக இந்த நிலைமையிலயா நீங்க கடலுக்கு போவீங்க”
“சே சே இப்பவே போகலை, ஒரு மாசம் போனதும் கடல்ல இறங்கிடுவேன்”
“அதுக்குள்ள காயம் சரியாயிடுமா”
“எல்லாம் சரியாகும், நீ ஒரு மாசம் என்கூடவே இருந்தன்னு வை, என் உடம்பு சரியாகும் நீ இல்லைன்னா இப்படியே ஒரு வருஷம் ஓட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ாது, நல்ல கறிசோறும் மீனும் இருந்தாதான் உடம்பு சரியாகும் உன்னால நான்வெஜ் சமைக்க முடியாது, அதனால விடு குரு கிட்ட சொன்னா பங்களால சமைச்சி கொண்டாந்துடுவான், நான் அதை சாப்பிட்டுக்கறேன்” என சொல்ல அவளோ