(Reading time: 37 - 73 minutes)
Ennovo edho sikki thavikkuthu manathil
Ennovo edho sikki thavikkuthu manathil

”டாக்டர் நீங்களா எதுக்கு எழுப்பினீங்க எனக்கு தூக்கம் வருது”

  

“தாராளமா தூங்கு அதுக்கு முன்னாடி சாப்பிடுண்ணா” என குரு சொல்ல பரமனோ

  

”என்ன டாக்டர் என்ன விசயம், என்னை இப்படி படுத்த படுக்கையா வைச்சா நான் எப்படி சாப்பிடறது” என கேட்க டாக்டரோ

  

”முதல்ல உனக்கு எங்கெல்லாம் வலிக்குதுன்னு சொல்லுப்பா”

  

“உடம்பெல்லாம்

...
This story is now available on Chillzee KiMo.
...

குரு”

  

“அண்ணா இப்ப எப்படியிருக்கண்ணா”

  

“பரவாயில்லை சரி பேக்டரிக்கு ஒரு மாசம் லீவு சொல்லிடு குரு”

  

“அப்போ சூப்பர்வைசர் மேடம்க்கும் லீவாண்ணா”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.