தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 18 - நவ்யா
கதவை திறந்த ரஜினிக்காக நட்புடன் புன்னகைப் புரிந்தாள் ஜனனி.
“ஜனனி! நீ வருவேன்னு எனக்குத் தெரியும். வா, வா, வா,” என தடபுடலாக ஜனனியை வரவேற்றாள் ரஜினி.
ஜனனி வீட்டினுள் வரும் வரைக்கும் காத்திருந்த ரஜினி, அவள் வந்ததும், “என்ன ஆச்சு உமேஷ்க்கு? உனக்கும் அவனுக்கும் ஏதாவது சண்டையா? நீ வர மாட்டேன்னு சொல்லிட்டு இருந்தான். மூஞ்சியை வேற நாலு மைலுக்கு தூக்கி வச்சிருக்கான்?” என ரகசியமாக கேட்டாள்.
“சண்டை எல்லாம் இல்லை. எனக்கு ஒரு வேலை இருந்தது,” என்றாள் ஜனனி.
“அப்போ அவன் உண்மையை தான் சொன்னானா? இல்லையே, அவன் முகம் வேற மாதிரி இருந்ததே? நீ வரலைன்னு கோபமா இருந்தானோ?”
ஜனனி அதற
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் இருக்கும் ஜனனி. இது அம்மாவோட கைங்கர்யம். அவங்களுக்கு எல்லாமே எடுத்தா, எடுத்த இடத்துல இருக்கனும். சரியான கிளீன் ஃப்ரீக்.”
ரஜினி அதை சொல்லிக் கொண்டே உள்ளே எட்டிப் பார்த்தாள்.
“என்ன பார்க்குறீங்க?”
“அம்மா, அப்பா எங்கே இருக்காங்கன்னு பார்க்கிறேன். இரண்டுப் பேரும் என் கணவரோட பேசிட்டு இருக்காங்க போலருக்கு. முதல்ல உமேஷ்க்கு