Page 6 of 7
உனக்கு வந்திருக்க வேண்டாம். நான் ப்ராமிஸ் செய்தா அதை மீற மாட்டேன்.”
“குட். நானும் கூட அதே மாதிரி தான். உன் கிட்ட வரேன்னு சொன்னேன், வந்துட்டேன். அது மட்டும் இல்லாம வேற ஒரு விஷயம் உன் கிட்ட பேச வேண்டி இருக்கு.”
சுஜாதாவிற்கு அவர்கள் பேசுவது முழுமையாக புரியவில்லை. அதனால் இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அத
...
This story is now available on Chillzee KiMo.
...
படி ஸ்பாயில்ட் ப்ராட்டா இருக்கீயே, இப்படியே இருந்தா இந்த ஜென்மத்துல உனக்கு லவ் ரிலேஷன்ஷிப் எல்லாம வொர்க் ஆகாதுன்னு சொல்ல நினைச்சேன். அப்படியே உனக்கேத்த ஐடியாஸ் கொடுக்கலாம்னும் வந்தேன்.”