Page 19 of 34
”ஆமா இது எதுக்கான செக்” என கேட்க அதற்கான விளக்கம் அவன் சொல்ல அதைக் கேட்டு செக்கை ஒரு முறைப் பார்த்து திடுக்கிட்டான் சந்தோஷ்
பவித்ராவையே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால் செக்கில் அவனது பெயருக்கு பதில் பவித்ராவின் பெயரை எழுதி விட்டான் அதைக்கண்டு நொந்தவன்
”இவள் ஒருத்தி கூட இல்லாமலே என்னை ஆட்டிவைக்கறா” என புலம்ப
”சார் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம்”
”நான் இன்னிக்கு லீவு”
“லீவா எதுக்கு சார் லீவு”
”எதுக்கோ லீவு என்ன நீ என்னையே கேள்வி கேட்கற ஏன் நான் லீவு எடுக்க கூடாதா”