Page 20 of 34
“தாராளமா எடுங்க ஆமா லீவு எடுத்துட்டு என்ன செய்யப் போறீங்க சார்”
”தூங்கப் போறேன்”
”தூங்கப் போறீங்களா சார் வேணும்னா டாக்டரை வரவழைக்கவா”
”எதுக்கு டாக்டர்”
”ஒரு மார்க்கமா பேசறீங்களே ஒரு செக்கப் எடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்“
”ஒண்ணும் தேவையில்லை எனக்கு ஒரே டயர்டா இருக்கு நான் தூங்கனு
...
This story is now available on Chillzee KiMo.
...
்டும் என்ன இருக்கு”
”என்ன இருந்தா நீங்க வருவீங்கன்னு சொல்லுங்க சார் ஏற்பாடு செய்றோம்”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நீங்க கிளம்புங்க” என சொல்லிவிட அதற்கு மேல்