Page 22 of 34
”அது உனக்கானது பவி நீ ஆசைப்பட்டு வாங்கினது”
”ஆனா நான்தான் இதை திருப்பி கொடுத்துட்டேனே அப்புறம் என்ன”
”இருக்கட்டுமே இது என்னோட ஓவியம் நான் உனக்கு தர்ற பரிசு”
”இதுக்கு பதிலா நீங்க உங்க முகத்தை ஓவியமா வரைஞ்சி அனுப்பியிருந்தா நான் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பேனே” என சொல்ல சந்தோஷ் கலகலவென சிரித்து
”ஓவியம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோஷின் புகைப்படம் இருக்கவே சிரித்தாள் உடனே அவனிடம் இருந்து போன் வர உடனே ஆன் செய்தாள்
”சொல்லுங்க சந்தோஷ்”
”போட்டோ எடுத்து அனுப்பினேனே வந்துடுச்சா”