Page 23 of 34
”ம் வந்துடுச்சி”
”போதுமா இன்னும் வேற மாதிரி வேணுமா”
”வேற மாதிரின்னா”
“இல்லை நீ கேட்டேன்னு சாதாரணமா எடுத்தேன், கோட் சூட் போட்டு அழகா ஒரு போட்டோ எடுத்து அனுப்பவா”
”வேணாம் சந்தோஷ் இதுவே இயல்பா இருக்கு இது போதும் ஆமா சாப்பிட்டீங்களா”
“ஏதோ”
“என்னாச்சி சாப்பிடலையா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ியா”
“ம் சாப்பிட்டேன்”
”என்ன செய்ற”
”எக்ஸாம்க்காக படிக்கலாம்னு இருந்தேன்”
“ஓஹோ நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”