Page 35 of 38
”இருடி நல்லதா ஏதாவது யோசிக்கிறேன் ஆஆஆ வந்துடுச்சி ம்க்கும்” என தொண்டையை செருமியவன் அவளைப் பார்த்து
”பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழு எழு” என சொல்ல அவளோ எழுந்து நின்று
”எது 16ஆஆ போடா மாமா அதெல்லாம் முடியாது பேருக்கு 2 தான்”
”நீ எதை சொல்ற ஆதினி”
”நான் குழந்தையை சொன்னேன்”
”ஓ அதுவா ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டான். இருவரும் பால் குடித்ததும் அன்புவோ
”அலங்காரம் எப்படி நல்லாயிருக்கா” என கேட்க அவளும் படுக்கை அலங்காரத்தைக் கண்டு சிரித்து
”ரொம்ப நல்லாயிருக்கு மாமா“