(Reading time: 8 - 16 minutes)
Pani Paarai
Pani Paarai

தொடர்கதை - பனிப் பாறை  - 01 - பிந்து வினோத்

  

ஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில், வெட்கத்துடன் மின்னியப் படி, அழகாக விடிந்துக் கொண்டிருந்த வானத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் கல்பனா.

  

ஒவ்வொரு நாளும் சூரியனை வரவேற்க வானம் பூசிக் கொள்ளும் இந்த வெட்க வண்ணம் அவளை சுண்டி இழுத்தது.

  

அவள் தன்னை மறந்து இயற்கையின் எழிலில் மயங்கி இருக்க, பால் குக்கர், ‘ச்சு ச்சு..’ என ஒலி எழுப்பி அவளை அழைத்தது...

  

பிரிய தோழியிடம் விடை பெறுவது போல் வானத்திடம் பிரியா விடை பெற்று அவசரமாக சமையலறை வந்தவள், சத்தம் போட்டுக் கொண்டிருந்த குக்கர் இருந்த அடுப்பின் தணலை குறைத்தாள்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டே, பாலை எடுத்து கணவனுக்கு ஹார்லிக்ஸ், குழந்தைகளுக்கு பூஸ்ட் தயார் செய்தாள். பிறகு, மதிய உணவிற்காக சாம்பார் தயாரிக்கும் வேலையில் ஈடுப்படத் துவங்கினாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.