(Reading time: 8 - 15 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

சொன்னால் ‘கடலைப் போடுவதில்’ இறங்கி விட்டார்.

  

“சொன்னால் நம்பமாட்டீங்க என்னோட யாச்ட் பக்கத்துல அவ்வளவு பெரிய சுறா மீன் இருந்தது. உடனே ஜாஸ் படம் தான் ஞாபகம் வந்தது. தள்ளி போகப் பார்த்தால், அலை என்னை சுறா பக்கமே அடிச்சு தள்ளுது”

  

“ஓ மை காட்! அப்புறம் என்ன ஆச்சு?”

  

“என்னைப் பார்த்தாலே உனக்குப் புரியனுமே, நான் ஒ

...
This story is now available on Chillzee KiMo.
...

ித்தானா? பெயர் என்ன?

  

எஜமானன் ‘கடலைப் போடுவதில்’ ஈடுபட்டிருந்ததால் ஒய்வு எடுத்துக் கொண்டிருந்த அவனின் மூளை, திடீரென எதிர்பாராமல் வந்த அந்த வேலையில் திக்கி திணறியது!

  

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.