Page 29 of 41
“நீதான் என் உலகம் நீயில்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை”
“அப்படித்தான் சொன்ன, அப்புறம் நான் உன்கிட்ட வந்து காதோரமா நான் உன்னை விரும்பறேன் என்னை ஏத்துக்குவியான்னு கேட்டேன் அப்ப நீ என்ன சொன்ன தெரியுமா”
“என்ன சொன்னேன்”
“நானும் உங்களை விரும்பறேன்னு சொன்ன எங்க சொல்லு ... அப்படி நடந்துக்கிட்ட
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை பொய் நான் எதுவும் செய்யலை”
“நீதான்மா என்கிட்ட பேசின என்னை விரும்பறேன்னு கூட சொன்ன”