Page 23 of 41
“தூக்கம் வரலையே”
”உங்களுக்கு தூக்கம் வர நான் என்ன செய்யனும் கண்ணனோட தாலாட்டு கீர்த்தனை இருக்கு பாடவா”
“கீர்த்தனையா எது பக்தி பாட்டுதானே”
“ஆமாம் பாடவா”
“வேணாம்மா பக்தி பாட்டு கேட்டா தூக்கம் வராது பக்தி தான் வரும்”
“சரி வேற என்ன செய்தா தூங்குவீங்க”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரையாவது லவ் பண்ணிப்பாரு அப்பத்தெரியும்” என சொல்லும் போதே போன் வர குருவோ
”இது ஒரு பொழப்பா, இப்படி விட்டு விட்டு போன் பண்றதுக்கு ஒரேடியா பேசி