Page 18 of 41
”என்ன செய்றீங்க”
“நீயில்லாம கவலையில இருக்கேன் திரும்பி வந்துடு”
“முடியாது நான் வரமாட்டேன், டாக்டரும் என்னை இருக்க வேணாம்னு சொல்லிட்டாரு நான் வரலை” என போனை கட் செய்தாள் வர்தினி.
பரமனோ பெருமூச்சுவிட்டு குருவை பார்க்க
”என்னவாம் அண்ணா ... ்கூட இருந்திருக்கலாம்ல”
This story is now available on Chillzee KiMo.
...
“முடியாது நான் வரமாட்டேன்” என சொல்ல பரமனோ உடனே
மறுபடியும் ஒரு பாடல் பாடினான்