Page 16 of 41
“நான் போகனும் இப்படி கத்தாதீங்க டாக்டர் திரும்பி வந்து என்னைதான் திட்டுவாரு, அவர் சொன்னதும் சரிதான், உங்க பேச்சும் செயலும் பார்வையும் சரியில்லை”
“என்ன செய்றது கைக்கு எட்டின இடத்தில நீயிருக்க ஆனா எதுவும் செய்யமுடியலையே”
“இது தப்பு”
”இல்லைம்மா இதுதான் சரி”<
...
This story is now available on Chillzee KiMo.
...
an>நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே
இபோ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே
இன்னும் பேச கூட தொடங்கலையே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே