Page 13 of 41
“பேசிக்கிட்டு இருந்தேன்”
“சரி விடு அப்புறம் கம்பெனியிலிருந்து போன் வந்துச்சி. சொகுசு படகுகள் ரெடியா இருக்காம் வந்து பாருங்கன்னு சொன்னாங்க”
“இந்த கோலத்தில நான் எப்படி வர்றது ஒரு மாசம் போகட்டும் அப்புறம் வரேன், ஆமா விலை என்ன” என அவன் கேட்க குருவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>”
“ஏன்டா அலுத்துக்கற, 2 நாள்தானே ஊட்டிவிட்ட, இதுக்கப்புறம் நீ எப்ப செய்வியோ அதான் சொல்லலை” என்றான் பரமன்
டாக்டரோ