Page 14 of 41
”இதப்பாருப்பா மெதுவா காலை அசைச்சி விடு” என சொல்ல பரமனோ
”டாக்டர் அது மட்டும் முடியலை காலை யாரோ 3 பேர் கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருக்கற மாதிரி அசைக்கவே முடியலை டாக்டர்”
“அப்ப இன்னும் கால் வலி சரியா போகலை ஆமா வலிக்குதா உனக்கு”
“ ... ரியில்லை”
“இந்த நிலைமையில என்னால என்ன செய்ய முடியும் டாக்டர்” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஆனாலும் டாக்டர் அவனின் பேச்சை நம்ப மறுத்து
This story is now available on Chillzee KiMo.
...