Page 10 of 41
கிள்ளிவிட அதனால் ஏற்பட்ட சிறு வலியால் அப்போதுதான் அவனது செயலை அறிந்த வர்தினியோ சட்டென அவனை விட்டு விலகி நின்றாள்
”சீ சீ நீங்க ரொம்ப மோசம்” என மீண்டும் அழ ஆரம்பிக்க
”ஏய் எதுக்கு இப்ப அழற, சும்மாதானே கிள்ளிவிட்டேன் அதுக்கேவா அழற, அவ்ளோவா வலிக்குது எங்க காட்டு பார்க்கலாம்” என சொல்ல ... n>எப்படி
This story is now available on Chillzee KiMo.
...
“அதான் என்னை ஏமாத்தி முத்தம் கொடுக்க முயற்சி செய்யக்கூடாது”
“சரி”