Page 15 of 41
“ஊஹூம் நீ அந்தப் பொண்ணை பார்க்கற பார்வையே சரியில்லை”
“டாக்டர் நான் அவளை” என பரமன் பேசும் போதே குறுக்கே வந்தாள் வர்தினி
”சரிங்க டாக்டர் நான் கிளம்பறேன் நாளைக்கு வரேன்” என்றாள்
”வேணாம் நீ வராத, அதான் இந்த பையன் இருக்கானே, அவன் பார்த்துக்கட்டும் அதோட ... ொல்லி அவள் கிளம்ப எத்தனிக்க
This story is now available on Chillzee KiMo.
...
”வர்தினி போகாத” என அவன் கத்த அவளோ திரும்பி பார்த்து முறைத்தாள்
”எதுக்கு முறைக்கற”