Page 36 of 41
“எதுக்கு வர்தினியை இங்க வரவழைக்கனுமா”
“அதெல்லாம் இல்லை, முதல்ல அண்ணா என்ன செய்றார்ன்னு பாரு” என கத்த அவனும் சென்று 5 நிமிடம் கழித்து திரும்பி வந்து
”யார்கூடவோ போன்ல பேசறார்ணா”
“யாரோட போன்ல”
“இதென்ன கேள்வி”
“போய் நல்லா பாருடா, என் போன்லயா இல்லை அண்ணாவோட போன்ல அண்ணா பேசறாரான்னு” என
...
This story is now available on Chillzee KiMo.
...
அண்ணா முன்னாடி நில்லு, அண்ணா அமைதியா உன் கிட்ட பேசிகிட்டே போன்ல பேசினார்னா சரி உன்னைப் பார்த்ததும் டென்ஷனாகி கத்தினார்ன்னா ஏதோ தப்புன்னு அர்த்தம்”
“அண்ணா மேல சந்தேகப்படறியா”