Page 20 of 43
”இல்லை சந்தோஷ் யதார்த்தம்னு ஒண்ணு இருக்குல்ல இப்ப எப்படியோ பின்னாடி சே நாம தப்பு செய்துட்டோமோன்னு யோசிக்க கூடாதுல்ல”
”பவி போதும் நான் உன்னை விரும்பறேன்”
”தெரியும் சந்தோஷ்“
”என்னை நீ ஏத்துக்கிட்ட”
”ஆமாம்“
“அப்புறம் ஏன் இப்படியெல்லாம் பேசி வைக்கற என்னால தாங்க முடியலை”
...
This story is now available on Chillzee KiMo.
...
ழந்தைகளே இருந்திருக்கும், நானும் ஹாப்பியா இருந்திருப்பேன்” என சொல்ல அதைக்கேட்டு பவிக்கு வந்ததே கோபம்
”ஓ அப்படியா போக வேண்டியதுதானே யார் உங்களை இங்க கூப்பிட்டது, அழகியாம் அழகி