Page 28 of 43
”முதல்ல அதுல என்ன இருக்குன்னு பாருங்க சந்தோஷ், பார்த்தா அசந்துடுவீங்க” என சொல்ல அவனும் என்னவென திறந்துப்பார்த்து அதிர்ந்தான் பின் மகிழ்ந்தான்
”பவி இது இது வந்து” என பேச முடியாமல் தடுமாற
”ஆமாம் சந்தோஷ், அந்த எம்டிக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு போல, அதான் உங்களை கேட்காமலே தன்னோட பிசினஸ்ல உங்களை பாதி பார்ட்னரா சேர்த்துக்கிட்டாரு, இது அத
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷ்”
”ரொம்ப ஹாப்பியா இருக்கு பவி, இது எல்லாமே நீ எனக்கு கிடைச்சதாலதான்”
”இல்லை சந்தோஷ், இது உங்க திறமைக்கான பலன் இதுல நான் எங்கிருந்து வந்தேன்”