Page 12 of 28
அழகான ஓவியங்கள் பெரிய பெரிய மரசட்டத்திற்குள் இருந்தது, சுற்றிலும் ஏகப்பட்ட அழகு பொருட்கள் இருக்க
”இவ்ளோ சூப்பராயிருக்கற காட்டேஜை எதுக்காக விலை குறைவா விக்கனும், ஆச்சர்யமா இருக்கு ராகுல்”
”அதான் வதந்தியிருக்கே இங்க ஏதோ அமானுஷ்யம் இருக்குன்னு அதனால கூட இருக்கலாம்”
”என்னால நம்ப முடியலை“
”என்னாலயும்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சிருக்காங்க பாரேன்” என சொல்ல விக்ராந்தும் அதைப் பார்த்துவிட்டு மற்ற பாத்திரங்களை எடுத்துப் பார்த்தான், கேட்டி, டெய்ஸி, எலினா, எலிசா, எய்டன், அலெக்ஸ், எட்வர்டு, ஆடம் என ஒவ்வொரு பாத்திரத்திலும்