Page 16 of 28
அப்பா அம்மா இயல்பான உடையில் இருந்தார்கள்.
”ராகுல் இந்த போட்டோவைப் பாரேன்” என போட்டோவை காட்ட ராகுலும் பார்த்தான்
”ஓ இவங்கதான் இந்த வீட்ல தங்கினவங்களா“
”இருக்கலாம்”
“ஒன்று ரெண்டு மூணு….. ம் மொத்தம் 9 குழந்தைகள் இருக்காங்க, இந்தாளு ஒரே வேலைதான் செய்திருப்பான் போலடா“ என சொல்லி கலகலவென சிரிக்க விக்ராந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறேன், ஏன்னா இதுதான் பெரிசா இருக்கு எப்படியும் ஒரு பதினைஞ்சி இல்லை பதினாறு வயசு இருக்கும்ல”
”இருக்கும் இருக்கும் வருஷத்துக்கு ஒரு குழந்தைன்னு கடைசி குழந்தைக்கு எப்படியும் 6