Page 17 of 28
இல்லை 7 வயசாவது இருக்கும்”
”ம் எல்லாருமே க்யூட்டா இருக்காங்க பாரேன்” என சொல்லிவிட்டு அந்த போட்டோவை விக்ராந்திடமே தந்தான் ராகுல். விக்ராந்தும் அந்த போட்டோவை அதே புத்தகத்தில் வைத்துவிட்டு
”சரி வா இந்த ரூமை மூடிடலாம்” என சொல்ல ராகுலும் சரியென தலையாட்டி அவனுடன் வெளியேறினான்
அவர்கள் அந்த அறையின் மேற்கூரையை பார்க்கவில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
காரிடம் செல்ல கார் கதவு திறந்திருக்கவும் அதிர்ந்தான் ராகுல் உடனே பதட்டமாக அக்கம் பக்கம் பார்த்தவன்
”விக்ராந்த் விக்ராந்த்” என சத்தமாக அழைக்க விக்ராந்தோ அவசரமாக வெளியே வந்தான்