Page 21 of 28
”ம் இது ஸ்பெஷல் நண்பா நேரம் ஆக ஆகதான் போதை தலைக்கேறும்”
”இப்பவும் அப்படித்தான் தலைகேறியிருக்கு“
”ஆனா நான் நிஜமாவே பார்த்தேன்டா”
”எல்லாரும் சொன்ன கதையை கேட்டும், அந்த பேமிலி போட்டோவை பார்த்தும் தூங்கப் போனதால ஏதேதோ கனவு வந்திருக்கு உனக்கு”
”ஓ அப்ப இது கனவா”
”ஆமாம்” என சொல்ல அந்நேர
...
This story is now available on Chillzee KiMo.
...
குல் பயப்பட விக்ராந்தோ
”யாரோ வீட்டுக்குள்ள வந்திருக்காங்க” என்றான் மெதுவாக
”வந்திருக்காங்க இல்லை இது பேயோட வேலை”
”அடிவாங்காத”