(Reading time: 33 - 66 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

”டேய் நண்பா இதெல்லாம் பேக்கட் ஐட்டம், இதுக்குள்ள எப்படி காத்து போகும் சம்திங் ராங் விக்ராந்த்” என ராகுல் சொல்ல விக்ராந்தோ

”இல்லை யாரோ மறைஞ்சிருந்து நம்மளை பயமுறுத்தறாங்க“

“இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலை வெளிச்சத்தில விட இருட்டுல சுத்தியிருக்கற இடத்தைப் பார்க்கவே பயமா இருக்கு”

”ஷ் அதெல்லாம் இல்லை வா உள்ள போலாம்” எ

This story is now available on Chillzee KiMo.

ந்திருக்க அதைக்கண்டு குழம்பினான் விக்ராந்த்

”கதவு சாத்திட்டுதானே வந்து படுத்தோம்” என நினைத்தபடியே கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு கதவை சாத்த கதவிடம் சென்றான்

6 comments

• y sasi sis epadi pacha pullaiya payamuruthalama :sigh:

good start :yes: :dance:
waiting 4 next epi
• [quote name="madhumathi9"]:clap: nalla thodakkam sasi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:[/quote]
நன்றி மதுமதி
• [quote name="Sabariraj"]just another fantastic story, காமெடியான தொடக்கம்[/quote]
காமெடியா இது பேய் கதை பயமா இல்லையா உங்களுக்கு

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.