Page 15 of 28
”ரொம்ப பழமையான புக்ஸ் இது” என விக்ராந்த் சொல்ல
”ம்ம்ம் இந்த வீட்ல இருந்தவங்க ரொம்ப படிப்பாளிகளா இருந்திருக்காங்க, ஆனா நமக்கு இந்த இடம் மேட்ச் ஆகாது, இதை அப்படியே பூட்டி வைச்சிட வேண்டியதுதான்” என ராகுல் சொல்ல அதற்கு விக்ராந்தும் சரியென தலையாட்டிவிட்டு வெளியே செல்ல முயல அந்நேரம் ஒரு அலமாரியில் இருந்து வரிசையாக 10 புத்தகங்கள் படபடவென தரையில் விழு
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்தான் விக்ராந்த்
ஒரு அப்பா அம்மா இருக்கையில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி 9 குழந்தைகள் வயது வாரியாக நின்றபடியிருந்தார்கள், அனைத்து குழந்தைகளும் கவுன் போன்ற உடையில் இருக்க