Page 14 of 28
”இந்த வீட்லயா“
“ஆமாம்”
”டேய் விக்ராந்த் என்னடா சொல்ற“ என்றான் பயத்துடன்
”இதப்பாரு அவங்களா தற்கொலை செய்து இறந்துப் போயிட்டாங்க, அதுக்கு யார் என்ன செய்ய முடியும்“
”பொதுவா தற்கொலை செய்துக்கிட்டா அவங்களுக்கு சொர்க்கத்தில இடம் இல்லை நரகத்திலதான் இடம் உண்டுன்னு சொல்வாங்க, அப்ப அவங்க நரகத்துக்குதானே போயிர
...
This story is now available on Chillzee KiMo.
...
்தலா இருக்கே” என ராகுல் பாராட்ட அதற்கு
”ம் எனக்கும் இது ஆச்சர்யமா இருக்கு, எவ்ளோ புக்ஸ் இருக்கு பாரேன்” என விக்ராந்த் சொல்லிக் கொண்டே புத்தகங்களை எடுத்துப் பார்த்து வியந்தான்