Page 13 of 28
விதவிதமான பெயர்கள் இருக்கவே ஆச்சர்யப்பட்டான்
”விக்ராந்த் இதுக்கு என்ன அர்த்தம், இதுக்கு முன்னாடி வாழ்ந்தவங்களோட பெயர்களா இது, கிறிஸ்டியன்ஸ் போல இருக்கே, இத்தனை பேரா இங்க வாழ்ந்தாங்க”
”ம் இருக்கலாம்”
”ஆமா நீ இந்த இடத்தை வாங்கறதுக்கு முன்னாடி இந்த இடம் என்னவா இருந்தது”
”ஒரு பேமிலி தங்கியிருந்ததா சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பமே தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்”
”ஓஹோ பாவம் ஆமா எங்க தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்” என கேட்க விக்ராந்தோ மென்மையாக சிரிக்க அந்த சிரிப்பைக்கண்ட ராகுலோ அச்சத்துடன்