Page 23 of 28
விக்ராந்த் இருக்கும் நம்பிக்கையில் ராகுலும் தைரியமாக படுத்திருந்தான், ஆனால் அடுத்த நொடியே டைனிங் டேபிள் மீதிருந்த பாத்திரங்கள் அனைத்தும் உருண்டு விசிறியடிக்கபட்டு பெரிதாக சத்தம் எழுப்ப ராகுல் அதைக்கேட்டு பதற விக்ராந்தோ
”நீ சும்மாயிரு, யாரோ நம்மகிட்ட விளையாடறாங்க, நம்மளை பயமுறுத்தப் பார்க்கறாங்க, அது ஒருக்காலும் நடக்காது, நீ பேசாம படு” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
் அந்த பேய் குழந்தைகளும் அதிர்ந்து எழுந்து ஆஆஆ என அலறியபடியே அவ்விடத்தை விட்டு மறைந்துப் போனார்கள்.
ஒரு நொடி விக்ராந்திற்கு பேச்சே எழவில்லை, இதுவும் கனவு என நினைக்க இயலவில்லை