Page 27 of 28
தலையாட்டி மெதுவாக படுக்கையை விட்டு எழுந்தான்
கூடவே ராகுலும் எழுந்தான் இருவரும் பூனை போல மெதுவாக நடந்தபடியே அறையை விட்டு வெளியேறி படிக்கட்டில் நின்றுப் பார்த்தார்கள், கீழே அமைதி வெளிச்சம் வந்து வீடே அழகாக தெரிந்தது, இருவரும் எட்டிப் பார்த்தார்கள், டைனிங் டேபிள் காலியாக இருந்தது, பாத்திரங்களும் இல்லை, பேய் குழந்தைகளும் இல்லை, அதனால் தைரியம் கொண்டு இருவரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
யேறியது, மீண்டும் ராகுல் கேட்டை மூடிவிட்டு வண்டியில் ஏறும் சமயம் ஒரு முறை அந்த காட்டேஜைப் பார்த்தான், அந்த காலை பொழுதில் உண்மையாகவே அழகாக இருந்தது, அதை ரசித்தபடியே காருக்குள் ஏறினான்