Page 2 of 8
“ம்ம்ம்ம்...”
“பாவம், இரண்டு வருஷத்திற்கு முன் அவளோட ஹஸ்பண்ட் ஒரு ஃப்ளைட் அக்சிடென்ட்டில் தவறிட்டார்... இப்போ மாமனார் தான் இந்த கம்பெனியை வாங்கி இவளோட நிர்வாகத்தில கொடுத்திருக்கார்...”
“அச்சச்சோ, பாவம்...”
“ஹ்ம்ம்ம்...”
“அதனால தான் நீங்க டல்லா இருக்கீங்களா? அந்தப் பொண்ணு பாவம் தான்... ஏதோ அந்த அளவி
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
“எல்லாத்தையும் ரெவ்யூ செய்து டெசிஷன் எடுக்க போறாங்களாம்... நம்ம மெயின் காம்பட்டிட்டர் அவங்க மாமனாரோட ஃபிரெண்ட்... ஸோ நமக்கு டச் அண்ட் கோ தான்...”
“ஓ!”