Page 2 of 7
“கிளம்பி வந்துட்டேன். அதுல தப்பென்ன இருக்கு? நான் உனக்காக விஸ்வநாதன் வீட்டுக்கு வந்தேன். அங்கே அவர் பொண்ணு ஜனனியை எங்கே பார்த்த, எப்படி லவ் செய்தேன்னு இன்டர்வியூ மாதிரி கேட்ட கேள்விக்கு எல்லாம் சமாளிச்சு பதில் சொன்னேன். கடைசில உன் கிட்ட ஒரே ஒரு ஃபேவர் கேட்டா, நீ மூஞ்சில அடிச்ச மாதிரி பதில் சொன்ன, எனக்கு கோபம் வரக் கூடாதா?”
“ரிலேஷன்ஷிப் வொர்க் ஆக முதல் ரூல் என்ன தெ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் போ!”
“இதே தான் அன்னைக்கும் செய்த! நீ சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சொலலனும்னா நீ ஒரு பொம்மையை தான் உன்னோட வச்சுக்கனும் உமேஷ். அது வேண்டாம்னா எதிருல இருக்குறவங்க என்ன