Page 4 of 7
ட்ரை செய்றேன், ஜனனி.”
“இது தான் நீ சரியான டைரக்ஷன்ல போறதுக்கான முதல் அடி! குட் ஜாப்!”
“எனக்கு மட்டுமில்லை, உனக்கும் கூட ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகுறது கஷ்டம் தான்! எது செய்தாலும், நோ, நோ இப்படி செய்யக் கூடாது தப்புன்னு சொல்லி, இதே மாதிரி லெக்சர் கொடுக்க மாட்ட!!!”
ஜனனி சிறுமியை போல கண்களை சுருக்கி சிரித்தாள்!
...
This story is now available on Chillzee KiMo.
...
ாக அவள் கொடுத்த அறிவுரைகளை சீரியசாக எடுத்து யோசித்தான். அவள் சொல்வதில் இருக்கும் உண்மை தானாக புலப்பட்டது.
இருவரும் ஐஸ்க்ரீம் பார்லர் அருகே வந்து சேர்ந்திருந்தார்கள்!