Page 5 of 7
“இந்த ஐஸ்க்ரீம் கடையா உமேஷ்?” என ஜனனி கேட்கவும், உமேஷ் யோசனையை விடுத்து வெளி வந்தான்.
“இதே தான்! சுஜாதாக்கு பட்டர் ஸ்காட்ச், எனக்கு வனிலா, ரஜினி சாப்பிட மாட்டா, முருகனுக்கு ஸ்ட்ராபெரி, உனக்கு என்ன ஃப்ளேவர் வேணும் ஜனனி?”
“டெத் பை சாக்லேட்!”
“ஹப்பா இதுலேயும் பயமுறுத்தணுமா?” என கேலியாக கேட்டு விட்டு, அனைவருக்கும் வே
...
This story is now available on Chillzee KiMo.
...
“அவங்க ஐஸ்க்ரீம் எல்லாம் சாப்பிட மாட்டாங்க!”
“அப்படின்னு உனக்குத் தெரியுமா?”
“தெரியும்னு இல்லை! அவங்க அதெல்லாம் சாப்பிட்டு நான் பார்த்ததே