Page 3 of 7
பேசுறாங்கன்னாவது கவனிக்கனும். அவங்க விருப்பு, வெறுப்புகளுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்கனும்!”
“ஜனனி, நான் ஒரு காஃபி ஷாப்க்கு போகலாமான்னு கேட்டேன். அதுக்காகவா இவ்வளவு அறுவை கேட்க வேண்டி இருக்கு??? இன்னொரு தடவை கேட்க மாட்டேன், போதுமா?”
“பேக்குப் பையா, நீ காஃபி குடிக்கலாமான்னு கேட்டதுக்காக பேசலை, என்னால வர முடியாதுன்னு சொன்னதும் ப்ரீ கே.ஜி படிக்குற குழ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தவங்களோட விருப்பு வெறுப்புக்கு மரியாதை கொடுக்குறதும், அவங்களை புரிஞ்சுக்குறதும் கூட ரொம்ப இம்பார்டன்ட்!”
“நீ சொல்லும் போது சரின்னு தான் தோணுது. இதை மனசுல வச்சுக்க