(Reading time: 6 - 11 minutes)
A... Aa... E... Ee...
A... Aa... E... Ee...

  

அவர்களுக்கு திருமணமாகி ஐந்து மாதங்கள் தான் ஆகிறது என்றாலும் கணவனுக்கு பெரிதாக கடன் எதுவுமில்லை என்பது அவளுக்கு தெரியும்... அப்புறம் என்ன பணம்??? எதற்காக இந்த மிரட்டல்???

  

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அபிஷேக்கிடம் பேசிய ரவுடியின் பார்வை அவள் பக்கம் திரும்பியது...

  

ஆராதனா பயத்துடன் கணவனின் பின்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

படி பயப்படுற? ஒன்னுமில்லைடா...”

  

அபிஷேக் அவளை தேற்ற முயலுகிறான் என்பது ஆராதனாவிற்குப் புரிந்தது ஆனாலும் பயம் போகவில்லை... கூடவே குழப்பமும் வேறு இருந்தது...

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.