Page 20 of 26
”என்ன நம்பலையா, சத்தியமா சொல்றேன், என் காலேஜ்ல ஏதாவது விழான்னா என்னைத்தான் முதல்ல தேடுவாங்க”
”எதுக்கு தேடுவாங்க”
”எதுக்கா நான் பேய் வேஷம் போட்டு நடிக்கனும்னு ஆசைப்படுவாங்க, அப்படியே ரியலா நடிப்பேன், அந்த சமயத்தில உண்மையான பேய் வந்தா கூட என்னைப் பார்த்து பயப்படும்”
”இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
ின் உருமல் பயங்கரமாக இருந்தது, அதைக்கேட்ட விக்ராந்தோ சற்று பதட்டமாகி அந்த பேய் குழந்தைகளை பார்த்து வியந்தான், அந்த பேய் குழந்தைகள் கூட ஒன்றை ஒன்றை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நின்றது