Page 17 of 26
”என்ன இருக்கு அங்க ஒண்ணுமில்லையே” என சொல்ல அவனோ பார்த்தான், அவன் கண்களுக்கு 9 பேய் குழந்தைகள் இருந்தது தெரிய குழம்பினான்
”உனக்கு அங்க எதுவும் தெரியலையா” என்றான் குழப்பத்துடன்
”இல்லையே” என்றவள் இயல்பாக
உடனே லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் செல்ல அந்த பேய் குழந்தைகள் அவளுக்கு வழிவிட்டு நின்றது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்ன பேய் குழந்தை அவனையே முறைத்து முறைத்துப் பார்க்க அவனுக்கு சிப்ஸ் சாப்பிடும் ஆசையே ஓடிப் போனது
மெதுவாக அந்த பாக்கெட்டை தன் எதிரே இருந்த டீபாய் மீது வைக்க அந்த பேய் குழந்தை