Page 15 of 26
”தாங்ஸ் எனக்கும் இது தெரியும், ஆனாலும் நீங்க சொல்லி கேட்கறப்ப சந்தோஷமா இருக்கு” என சொல்லிவிட விக்ராந்திற்கு அவளின் பால் பாவமாக இருந்தது, இவளை எப்படி அந்த காட்டேஜில் பேய்களிடம் விட முடியும், மனதில்லாமலே அவளை அழைத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியெங்கும் அவளும் வேடிக்கைப் பார்த்தபடியே சென்றாள்
”சரியான பராமரிப்பு இல்லாம இந்த இடம் எப்படியிருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்தாள்
”வாவ் ரொம்ப நல்லாயிருக்கு” என சொல்ல விக்ராந்தோ பெருமூச்சு விட்டபடியே
”இப்ப எல்லாம் நல்லாதான் இருக்கும் உள்ள போனாதான் தெரியும் பாரு” என தனக்குதானே