Page 10 of 26
சம்பந்தம், நீங்க கார் டிரைவரா”
”இல்லை அந்த கார் என்னோடது, அந்த காட்டேஜ் கூட என்னோடதுதான்“
”ஓ நீங்கதான் ஹவுஸ்ஓனரா”
”ஆமாம் ஆமாம்”
”ஓகே அப்ப எனக்கு என்ன வேலை”
”அந்த காட்டேஜை பார்த்துக்கற மேனேஜர் வேலை”
”ம் அப்ப நீங்களும் அந்த காட்டேஜ்ல இருப்பீங்களா” என்றாள் ஆர்வமாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரிடம் வர அவனும் அவளை பின்தொடர்ந்துச் சென்று காரின் டிக்கியில் அவளது லக்கேஜ் வைத்துவிட்டு அவளிடம் வந்தான்
”முன்னால ஏறிக்க”
”இருங்க ஸ்நாக்ஸ் வாங்கிக்கிறேன்”