Page 11 of 26
”எதுக்கு”
”சாப்பிடறதுக்கு காட்டேஜ்ல எப்படியும் எதுவும் இருக்காதுல்ல”
”ஆமாம் அங்க எதுவும் இல்லை”
”அப்புறம் நான் எப்படி சாப்பிடறது”
”ஒரு நாளாவது உன்னால அங்க தங்க முடியுதான்னு பாரு”
”ஏன் ஏன் ஏன் அப்படி சொல்றீங்க” என சொல்லிக் கொண்டு அவனிடம் நெருங்கியே விட்டாள் அபி, அவனுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
களை வாங்கி குவிக்க அதைக்கண்டு அதிர்ந்தான் விக்ராந்த்
”அபி என்ன செய்ற போதும்”
”எப்படி போதும், காட்டேஜ்லதான் எதுவும் இல்லையே சமைச்சி சாப்பிடறதுக்காகவாது அங்க