(Reading time: 31 - 61 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”கார் இருக்கு போலாமா”

  

”ஓ தாராளமா, நீங்க கூப்பிட்டா சொர்க்கத்துக்கு கூட நான் வருவேன்” என சொல்ல ஒரு நொடி அவனுக்கு காட்டேஜ் நினைப்பு வந்தது

  

”சீ பாவம் இவளை எப்படி அந்த நரகத்துல கொண்டு போய் விடறது பேசாம இவளை திருப்பி அனுப்பிடலாமா” என நினைக்க அவளோ

  

”என்ன யோசிக்கறீங்க என்னை கூட்டிட்டு போக மாட்டீங்களா” என ஏக்கமாக க

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிசத்தில் உடல் குளிர்ந்தவன் மெல்ல அவளிடம் இருந்து கையை வாங்கிக் கொண்டு

  

”போலாமா”

  

”ஆமா நீங்க எதுக்கு என்னை பிக்கப் பண்ணனும், உங்களுக்கும் காட்டேஜ்க்கும் என்ன

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.