Page 5 of 26
இடத்தில இருந்தா தன்னால உனக்கு நல்ல புத்தி வரும்”
”வயசு பொண்ணை அவ்ளோ தூரம் நம்பி அனுப்பறீங்களே எனக்கு ஏதாவது ஆச்சின்னா” என பயந்தவள் பேச அதற்கு அவரோ
”அபிநயா எத்தனை முறை சொல்லியிருக்கேன் அடிக்கடி இப்படி காமெடி பண்ணாதன்னு“
”அப்பா“ என்றாள் கோபமாக
”உன்னால மத்தவங்களுக்கு எதுவும் ஆகாம இருந்தா போதாதா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் இல்லாதப்பதான் உங்களுக்கு தெரியப் போகுது, நான் இல்லாம நீங்க எப்படி சமைச்சி சாப்பிடுவீங்களாம்”
”போதும்மா நீ குங்கிங் வீடியோ எடுக்கறேன்னு கண்டதை சமைச்சி போடுவ அதை சாப்பிட்டு