Page 2 of 7
அழகிய கொலுசுகள் தெரிந்தன...
அவளின் கை அசைவுக்கு ஏற்ப இசை பாடிக் கொண்டிருந்த வளையல்கள், அவளுக்கு கூசாமல் தாளம் போட்டு, ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தன...
மேலும் ஆவலுடன் பார்த்தவனின் கண்ணில் அவள் காதில் அணிந்திருந்த அழகிய தொங்கட்டான்கள் பட்டன...
தேர்ந்த ஓவியர் வரைந்த ஓவியமாக மனதில் நிறைந்த அந்த காட்சியை ரசித்
...
This story is now available on Chillzee KiMo.
...
அதன் பின் அந்த திருமணம் முடியும் வரை கல்பனாவின் பின் சுற்றுவதே அவனுக்கு வேலையாக இருந்தது...
முதலில் கண்டுக் கொள்ளாமல் இருந்த கல்பனா, பின் அவனை பார்க்கும் போதெல்லாம்