Page 4 of 5
நாள் முழுக்க பேசாம இருந்த. லைஃப் லாங் அதெல்லாம் நீ தாங்க மாட்ட. நீ விளையாட்டுக்கு சொல்றேன்னு எனக்குத் தெரியும். உனக்கெல்லாம் கதைல சினிமால வர மாதிரியான பொண்ணு தான் சரி.”
உமேஷிற்கு ஜனனியின் பதில் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
அவனுக்கு அவள் மீது ஈடுப்பாடு ஏற்பட்டிருப்பதைப் போல அவளுக்கும் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்த்தான். ஜனனியின் நேரான
...
This story is now available on Chillzee KiMo.
...
ட அனைத்துப் போட்டோக்களிலும் உமேஷ் ஜனனியின் அருகே நின்றிருந்தான்.
அவர்கள் இருவர் நடுவே இடைவெளி இருந்தது. ஆயினும் எப்போதுமே அவன் அவள் பக்கத்தில் இருந்தான்.